வெள்ளி, 9 ஜூலை, 2021

                             அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 19

                         ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

விளக்கம்:

 

தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை
முகவாதுநல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்
கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதேஅது நம் முன்
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.

 

Description :

Dude! how you press deeper in the ocean, you can not take more water than the size of the vessel. Likewise even you have a beloved husband and a lot of wealth, the amount of comfort and happiness available in life is similar to the blessing of ancestors.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...