ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
6. ஊக்கமது கைவிடேல் |
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல் |
கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
8. ஏற்பது இகழ்ச்சி |
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் பிறரிடம் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண் |
உணவு யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு |
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக