ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
1. அறஞ்
செய விரும்பு |
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள். |
|
2. ஆறுவது
சினம் |
கோபம் (சினம்) தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது
கரவேல் உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு மறைக்காமல் கொடு. |
4. ஈவது
விலக்கேல் |
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று நீ தடுக்காதே.
5. உடையது
விளம்பேல் |
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக