ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
101. வித்தை விரும்பு |
|
பல கலைகளை கற்பதில் ஆர்வம்கொள்
102. வீடு பெற நில் |
முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.
103. உத்தமனாய் இரு |
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
104. ஊருடன் கூடி வாழ் |
நல்லவை கெட்டவைகளில் ஊராருடன் கலந்து வாழ்.
105. வெட்டெனப் பேசேல் |
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக