அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை (MOOTHURAI)
வெண்பா : 3
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கையர்க்கு அழகு
விளக்கம்:
இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால்
அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்று பயனற்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.
Poverty in youth and
wealth in old age is as useless as flowers that bloom in the off-season. Like that
the beauty of a woman without a life partner is useless.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக