அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை
(MOOTHURAI)
வெண்பா : 12
தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருக்கும். ஆனாலும் அதன் மணத்தை யாரும்
விரும்புவதில்லை. மகிழம்பூ அளவில் சிறியது, என்றாலும் அதன் நறுமணம்
எல்லோரையும் ஈர்க்கும். அதுபோல எவரையும்
உடல் அளவைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. மேலும் கடல் மிகப் பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக்
கூடப் பயன்படாது. அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் வரும் நீர் பருகுவதற்குக் கூடப்
பயன்படும்.
Description :
The Thalampoo has large flaps. Yet no one
likes the smell of it. Mahilampoo is small in size, though its aroma attracts
everyone. As such no one should be judged by body size. And the sea is huge.
Its water is not even used for bathing. It can also be used to drink water from
a small well dug nearby.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக