ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
|
61. தெய்வம் இகழேல் |
(அல்லது) சான்றோரை கடவுளை பழிக்காதே.
|
62. தேசத்தோடு ஒத்து வாழ் |
ஊராருடன் பகை இல்லாமல் ஒத்து வாழ்.
|
63. தையல் சொல் கேளேல் |
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
|
64. தொண்மை மறவேல் |
நம்முள் நிலவும் பழமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மறந்துவிடாதே.
|
65. தோற்பன தொடரேல் |
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடராதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக