ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
21. நன்றி மறவேல் |
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22. பருவத்தே பயிர் செய் |
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே தெளிவாக செய்ய வேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல் |
பிறர் நிலத்தை அபகரித்து அதன் மூலம்
உண்டு வாழாதே
24. இயல்பு அலாதன செயேல் |
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் நீ செய்யாதே.
25. அரவம்ஆடேல் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக