ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
31. அனந்தல் ஆடேல் |
தேவைக்கு அதிகமாக (அல்லது) மிகுதியாக துங்காதே.
32. கடிவது மற |
யாரையும் கோபத்தில் கடிந்து நீ பேசிவிடாதே.
33. காப்பது விரதம் |
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34. கிழமைப் பட வாழ் |
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.
35. கீழ்மை அகற்று |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக