ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
86. பொருள்தனைப் போற்றி வாழ் |
நீ பெற்ற பொருள் அல்லது செல்வதை பாதுகாத்து வாழ்.
87. போர்த் தொழில் புரியேல் |
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.
88. மனம் தடுமாறேல் |
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் |
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல் |
சாதாரணமான விஷயத்தை பெரிதாகக் கூறாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக